பாரதிதாசன்

கனகசுப்புரத்தினம்
கனகசபை இலட்சுமி
புதுச்சேரி
29/04/1981 முதல் 21.04.1964

சிறப்பு பெயர்
புரட்சி கவிஞர் (அண்ணா)
பாவேந்தர்
புதுவைகுயில்
பகுத்தறிவு கவிஞர்
தமிழ்நாட்டு ரசுல் கம்சதேவ்
இயற்கை கவிஞர்

நூல்கள்
இசையமுது
பாண்டியன் பரிசு
எதிர்பாராத முத்தம்
சேரதாண்டவம்
அழகின் சிரிப்பு
புரட்சிக்கவி
குடும்ப விளக்கு
இருண்ட வீடு
குறிஞ்சித்திட்டு
கண்ணகி புரட்சிக்காப்பியம்
மணிமேகலை வெண்பா
காதல் நினைவுகள்
கலைகூத்தியின் காதல்
தமிழச்சியின் கத்தி
இளைஞர் இலக்கியம்
சுப்ரமணியர் துதியமுது
சுதந்திரம்

உரைநடை
திருக்குறள் உரை
சஞ்சீவி பர்வதத்தின் சாரல்

நாடகங்கள்
சௌமியன்
நல்ல தீர்ப்பு
பிசிராந்தையார் (சாகித்ய அகதமி)
சக்திமுற்றுப் புலவர் 
இரனியன் அல்லது இணையற்ற வீரன்
படித்த பெண்கள்
இன்பக்கடல்
அமைதி

இதழ்
குயில்
முல்லை (முதல் இதழ்)

குறிப்பு
16 வயதில் புதுவை அரசினர் கல்லூரி பேராசிரியர்

பாரதியின் மீது கொண்ட பற்றினால் பாரதியின் தாசன் பரதிதான் என பெயரை மாற்றி கொண்டார்

அகவல் எண்சீர் விருத்தம் அறு சீர். விருத்தம் ஆகியவை இவர் பாடலில் அதிகம் பயன்படுத்தியுள்ளார்

பாரதியின் வேண்டுகோளுக்கு இணங்க "எங்கெங்கு கானினும் சக்தியடா" என்ற பாடலை கேட்ட பாரதி ஸ்ரீ சுப்ரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தை சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது என சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பினார்


சிறப்பு

புதுமைப்பித்தன் 
அறிவு கோயிலை கட்டி அதில் நம்மை குடியேற்ற விரும்புகின்ற பேரறிஞர்

கு.ப.இராசகோபாலன்
பாரதிக்கு பிறகு தமிழ்நாட்டில் ஓர் உண்மை கவி

சிதம்பரநத செட்டியார்
அவர் தம் பாடல்களை பிடிக்கின்ற அந்நியனும் தமிழ்னாகி விடுவான்

வி.ஆர்.எம். செட்டியார்
புரட்சிக்கவி பாரதிதாசன் புதிய கவிதையை சிருஷ்டி செய்கிறார் இயற்கையாகவே செய்கிறார் ,
தமிழ் மொழியில் புதியவளையும் நெளிவும் மெருகும் ஏற்றுகிறார்,
அசர் இசை வெறியில் கவிதைக் கனலுடன் பாடும்போது நாம் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் சலிப்பின்றி கேட்டு இன்புறலாம் இது உண்மை மறுக்க முடியாத உண்மை

திரு.வி.க
குயிலின் பாடலும் மயிலின் ஆடலும் வண்டின் யாழும் அருவயின் முழவும் இனிக்கும் 
பாரதிதாசன் பாடலும் இனிக்கும்

சுரதா
தடையேதும் இல்லை இவர் நடையில் வாழைத் தண்டுக்கோ தடுக்கின்றன கனுக்களுண்டு

1990 ல் தமிழக அரசு இவர் நூல்கள அரசுடமையாக்கியது

மேற்கோள்
* நீலவான்   ஆடைக்குள் உடல்   மறைத்து  நிலாவென்று  காட்டுகின்றாய் ஒளிமுகத்தை   கோலம்   முழுதும். காட்டாவிட்டால்   கதற்   கொள்ளையிலே இவ்உலகம் சாமோ


* எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நகர்கிறது இந்தவையம் 

* கல்லாரைக் காணுங்கால் கல்விநல்காக் கசடர்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்

* தமிழுக்கு அமுதென்று பேர் - இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர் 

* தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதே

*எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு

* நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்

கருத்துகள்

கருத்துரையிடுக