நாமக்கல் கவிஞர்



பெயர் ராமலிங்கம்
பெற்றோர் வேங்கடராமன் அம்மணி    
ஊர் நாமக்கல்
காலம் 11/09/1888 முதல் 24/08/1972


சிறப்பு பெயர்கள்

நாமக்கல் கவிஞர்
காந்திய கவிஞர்
ஆஸ்தானக் கவிஞர்
காங்கிரஸ் கவிஞர்
புலவர் ( விஜயராகவ ஆச்சாரியார் )


நூல்கள்

அவனும் அவளும் ( காப்பியம்)
இலக்கிய இன்பம் 
தமிழன் இதயம் (கவிதை தொகுப்பு)
என் கதை ( சுய சரிதை)
சங்கொலி (கவிதை தொகுப்பு)
கவிதாஞ்சில
தாயார் கொடுத்த தனம்
தேமதுர தமிழோசை
பிரார்த்தனை
இசைத்தமிழ்
தமிழ்த் தேர்
தாமரைக்கண்ணி
கற்பகவல்லி
காதல் திருமணம்


நாவல்

மலைக்கள்ளன்

உரைநடை நூல்

கம்பரும் வான்மீகியும்

நாடகம் 


மாமன் மகள்
சரவர் சுந்தரம்


மொழிப்பெயர்ப்பு

காந்திய அரசியல்

இதழ்கள்

லோகமித்திரன்

குறிப்பு


* இவர் செயலால் காந்தியையும் பாட்டால் பாரதியையும்ந்தம் குருவாக ஏற்றுக்கொண்டார்
* இவர் மூன்று மாதம் மட்டுமே தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணி புரிந்தார்
* சிறு வயது முதல் ஒரு முஸ்லிம் தாயால் (பதுலா பீவி) வளர்க்கப்பட்டவர்
* சிறந்த ஓவியர்
* இவர் முதன் முதலின் வரைந்த படம் ராமகிருஷ்ண பரமஹம்சர்
* அரியணையில் அமர்ந்திருக்கும் ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு பாரத மாதா முடிசூட்டுவது போல் படம் வரைந்து தங்கப் பதக்கம் பெற்றார்.
* இவர் பாடல்களை தொகுத்து வெளியிட்டவர்  தணிகை உலகநதன்


சிறப்பு

*இவர்வ்தமிழக அரசின் முதல் அரசவை கவிஞர்

* இராசாசி
திலகர் விதைத்த வித்து பாரதியாக முளைத்தது ; காந்தி தூவிய விதை நாமக்கல் கவிஞராக தோன்றியது

*பாரதி
பலே பாண்டியா நீ ஒரு புலவர் ஐயமில்லை

* நாட்டுக்கும்மி என்ற தலைப்பில் நூறு தேசபக்தி பாடல்களை எழுதி சேலம் எஸ்.விஜராகவ ஆச்சாரியார் முன்பு பாடி அரங்கேற்றம் செய்தார் ஆச்சாரியார் அவருக்கு புலவர்  என்ற   
பட்டம் வழங்கினார்

* தமிழக சட்ட மேலவை உறுப்பினர்

* இவர் பத்மபூஷன் விருது பெற்றுள்ளார்


மேற்கோள்

* கத்தி இன்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
* தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு
* தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
* இந்திய நாடு என்னுடைய நாடு என்று தினம்தனம் நீயதைப் பாடு
* பாட்டாளி மக்கள் பசிதீர வேண்டும் பனமென்ற மேகத்தின் விசை தீர வேண்டும்
* கைத்தொழில் ஒன்ற கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பாரதிதாசன்